Advertisement

பெண்ணே உன்னை யாரோடு ஒப்பிட்டு பார்க்க



பெண்ணே உன்னை நான் மலரோடு ஒப்பிட்டு பார்த்தேன்,
மலர் கர்வம் கொண்டது!

உன்னை நான் நிலவோடு ஒப்பிட்டு பார்த்தேன்,
நிலவும் கர்வம் கொண்டது!

உன்னை நான் ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு பார்த்தேன்,
அவளுக்கும் கர்வம் வந்தது!

உன்னை நன் என்னவளாய் எண்ணி பார்த்தேன்,
எனக்கும் கர்வம் வந்தது!

உன்னை நன் யாரோடு ஒப்பிட்டு பார்க்க?
நீ கர்வம் கொள்ள !!!!!