Advertisement

தியாகம்

தமிழுக்கு உன்னை போல் யாரும்
தியாகம் செய்திருக்க முடியாது !!!!

வள்ளுவன் காலத்தில் நீ பிறக்காதது
ஒரு தியாகம் !!!!!
இல்லை என்றால் திருக்குறளுக்கு
பதிலாக வள்ளுவன் உன்னை பற்றி
கவிதைகளை மட்டும் எழுதியிருப்பான் !!!!!!


சங்ககாலத்தில் நீ பிறக்காதது இன்னும்
ஒரு தியாகம் !!!!

இல்லை என்றால் காவியங்களும், காப்பியங்களும்
கிடைக்காமல் உன்னை பற்றிய வர்ணனைகள்
மட்டும் கிடைத்திருக்கும்!!!!!