Advertisement

படி படி படி


படி படி படி
இல்லனா உனக்கு அடி!!!!!

படிச்சா உனக்கு பாராட்டு
இல்லனா நீ ஒரு வெத்து வேட்டு!!!!!

படிச்சா நீ பெறலாம் பட்டம்
இல்லனா உலகம் மட்டம் தட்டும்!!!!!

படிச்சா உலகம் உன்னை மதிக்கும்
இல்லனா  தூக்கி போட்டு மிதிக்கும்!!!!!

படிப்பு ஒரு பொக்கிஷம்
அதனால் உன் வாழ்வில் சந்தோசம்!!!!!

படிப்பு உன்ன காக்கும்
பகுத்தறிய பார்க்கும்!!!!!!

அதனால, படி படி படி
இல்லனா உனக்கு அடி!!!