ஏன் அப்படி செய்தாய் ?
எதற்காக தூங்கினாய் ???
அதுவும் பூந்தோட்டத்தில் !!!!!!!!
உன் இதழில் வந்து தேன் பருகிய வண்டுகள் அனைத்தும்
பூக்களின் தேனை பருகாமல் தவம் இருக்கின்றன நீ வர வேண்டி!!!!!!