Advertisement

நான்.....கோபம்.....படும்....போது......என்....நினைவுக்கு.....வா

நான் கோபம் படும் போது என் நினைவுக்கு வா ,
கொஞ்சம் அமைதி ஆகிறேன் !!!!!

என் முன்னே வந்து நெளியாதே !!!!!
மனக்கட்டுபாட்டை இழந்து விடுகிறேன் !!!!

தேவதைகள் கெஞ்சினார்கள் என்பதற்காக ,
உன்னிடம் இருந்து எதையும் விட்டு கொடுத்து விடாதே !!!!