உலகத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போட்டி போட்டும் ,
உன்னிடம் தோற்றதை என்னிடம் கூறி நீ வருத்தப் பட்டாய் !
தவறு உனதல்ல !!!!
தோற்று விடுவோம் என்று தெரிந்தும் போட்டி இட்ட பூக்களின் தவறு !!!!!
யார் கூறியது அந்த பூக்களிடம் !!!!!
நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் ,
என் ஹசீனாவின் வாசனையை முந்திவிடலாம் என்று!!!!!!!