சாலையோர தர்பூசணி வியாபாரிகளின், வாழ்வாதரத்தை கெடுக்க பெப்சி குளிர்பாண நிறுவனம் சதி!
வெயில் காலங்களில் மக்கள் தர்பூசணி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
குளிர்பானங்களை குடித்து உடல்நலத்தை கெடுத்து கொள்ள தற்போது, இளைஞர்கள், இளம்பெண்கள் கூட விரும்புவதில்லை.
தர்பூசணி, கம்பங்கூல், நீர் மோர் போன்ற சத்து மிகுந்த இயற்கை உனவுகளின் பக்கம் மக்கள் பார்வை திரும்பி வருகிறது.
இதனால், பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் வியாபாரம் போணியாவது குறைந்து வருகிறது.
அதனால், தான் தற்போது தர்பூசணிக்கு எதிராக இந்த பெப்சி நிறுவனம் சதிவேலையில் இறங்கி உள்ளது.
தர்பூசணியில் கலரையும், சுவையையும் கூட்ட ஊசி மூலம் மருந்து செலுத்துகின்றார்கள் என்ற வதந்தியை ஊடகங்களை பயன்படுத்தி, இந்த வெளிநாட்டு குளிர்பாண நிறுவனம் பரப்பி வருகின்றது.
அறிவியல், ரீதியாக இது பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இப்படி, ஊசி மூலம் விஷத்தன்மை மிக்க மருந்துகளை பழங்களில் செலுத்தினால், அந்த பழம் உடனடியாக வறண்டு விடும்.
ஆகையால், வெளிநாட்டு நிறுவனங்களின் புரட்டையும் நம்பவேண்டாம்.
நமது பாரம்பரிய இயற்கை உணவுகளுக்கு ஆதரவளிப்போம்.
விவசாயிகள், நடைபாதை ஏழை பழ வியாபாரிகளின் வாழ்வாதாரம் காப்போம். செய்தியை பகிர்வோம்.