Advertisement

பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி! raai-laxmi-in-bikini

நடிகை ராய் லட்சுமி கர்நாடகாவைச் சேர்ந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான நடிப்பிற்கும், அழகிற்கும் பெயர் பெற்றவர்.

தற்போது, சமூக வலைதளங்களில் பிகினி உடையில் ராய் லட்சுமி கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

புகைப்படங்களை இங்கே காணலாம்:

இந்த புகைப்படங்களில், ராய் லட்சுமி கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சியான போஸ்களில் கொடுத்திருக்கிறார்.

ராய் லட்சுமியின் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் பொழிந்து வருகின்றனர்.

 

raai-laxmi-in-bikini

raai-laxmi-in-bikini

raai-laxmi-in-bikini

raai-laxmi-in-bikini

raai-laxmi-in-bikini

raai-laxmi-in-bikini

raai-laxmi-in-bikini

raai-laxmi-in-bikini

raai-laxmi-in-bikini