விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா?
5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய முதல் பாகம் முடிவடைந்த வேகத்திலேயே 2ம் பாகம் தொடங்கப்பட்டது.
அப்பா-மகன் கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர்
416 எபிசோடுகளை தாண்டி ரசிகர்களின் பேராதரவோடு ஓடுகிறது.
தற்போது இந்த தொடரில் 2 பிரபலங்களின் மாற்றம் நடந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மாறியுள்ளனர்.

டேவிட் மற்றும் வெற்றி முத்துசாமி இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக களமிறங்கியுள்ளனர்.