Advertisement

பிரபலங்கள் மீது பொதுவெளியில் குற்றம் சாட்டிய 6 நடிகைகள்: Six actresses who have made public accusations against famous people


Link to this video: https://youtube.com/shorts/MDNlMekGYko?feature=share

விஜயலட்சுமி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது புகார்.


சின்மயி: கவிஞர் வைரமுத்து மீது "மீ டூ" குற்றச்சாட்டு.


ஸ்ரீரெட்டி: ஸ்ரீகாந்த், விஷால், நானி, ஏ. ஆர். முருகதாஸ், சுந்தர் சி,

ராகவா லாரன்ஸ் உட்பட பலர் தன்னை, தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.


நயன்தாரா: நடிகர் தனுஷ் மீது பகிரங்க அறிக்கை மூலம் புகார்.


விசித்ரா: நடிகர் பாலகிருஷ்ணா தன்னை துன்புறுத்தியதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தகவல்.


சிம்ரன்: டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பி மற்றும் மும்தாஜ் மீது தனது தங்கை மோனல் இறந்த சம்பவத்தில் குற்றச்சாட்டு


#CelebrityAllegations

#TamilCinema

#IndianCinema

#Gossips

#Controversy