Advertisement

பிரதீப் ரங்கநாதனின் டிராகன்: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! OTT ரிலீஸ் அப்டேட் Pradeep Ranganathan's 'Dragon': Box Office Hit! OTT Release Update

 பிரதீப் ரங்கநாதன்: இயக்குனர் டூ ஹீரோ!

Pradeep Ranganathan's 'Dragon': Box Office Hit! OTT Release Update


பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோவாகவும் வலம் வருகிறார். "லவ் டுடே" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அவர் நடித்த "டிராகன்" திரைப்படமும் வசூல் சாதனை படைத்துள்ளது.

டிராகன் படத்தின் வெற்றி

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த "டிராகன்" படத்தில் பிரதீப், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது.

டிராகன் OTT ரிலீஸ் தகவல்

"டிராகன்" திரைப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் மார்ச் 21ஆம் தேதி வெளியாக உள்ளது.

Pradeep Ranganathan's 'Dragon': Box Office Hit! OTT Release Update


Pradeep Ranganathan, Dragon Movie, OTT Release, Netflix, Box Office Hit, Tamil Cinema, Aswath Marimuthu, AGS Entertainment, Anupama Parameswaran, Kayadu Lohar, Cinema Updates, Movie Release, Streaming Date.

#PradeepRanganathan, #DragonMovie, #OTTRelease, #Netflix, #BoxOfficeHit, #TamilCinema, #AswathMarimuthu, #AGSEntertainment, #AnupamaParameswaran, #KayaduLohar, #CinemaUpdates, #MovieRelease, #StreamingDate